தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் ( Shruti Haasan ) உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றெடுத்த மூத்த மகள்.
பன்முகத் திறமையை கொண்டிருக்கக் கூடிய இவர் தமிழ் திரை உலகில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானார். எனது முதல் படத்திலேயே முன்னணி நடிகராக திகழும் சூரியாவோடு இவர் இணைந்து நடித்த விதத்தை பார்த்து அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
மேலும் தமிழில் தற்போது அதிக அளவு படங்கள் இல்லாத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்றுவிட்டார். அங்கு இவருக்கு வரவேற்பு அதிகளவு கிடைத்ததோடு ரசிகர்கள் வட்டாரமும் அதிகரித்தது.
இதனை அடுத்து தெலுங்கில் சக்கை போடு போடும் முன்னணி கதாநாயகியாக மாறிவிட்ட ஸ்ருதிஹாசன் அண்மையில் நடித்து வெளிவந்த வீரசிங்கா ரெட்டி திரைப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.
தனது அப்பாவை போலவே திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் லிவ்விங் டுகதர் முறையில் தனது காதலனோடு இவர் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்பி விடுவார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களில் கூடுதல் கிளாமரோடு இருப்பதாகவும் இதுபோன்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் மனதில் அதுபோன்ற இச்சைகளை ஏற்படுத்தி விடுவதாகவும் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இவரது புகைப்படத்தில் இவரதும் மேனி அழகு கட்டுக் குலையாமல் அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
குறிப்பாக முன்னழகும், பின்னழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
அடுத்து மீண்டும் இவருக்கு தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் அப்படி கிடைத்தால் கட்டாயம் எங்களுக்கு தரிசனம் கொடுங்கள் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இவருக்கு மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் நமக்கு தெரிய வரும்.
இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருப்பதோடு இரவு உறக்கத்தை கெடுத்துவிட்ட கிளாமர் குயின் என்பது போன்ற வார்த்தைகளை பதிவிட்டு இருக்கிறார்கள்.
The submit “Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..” – உடை மாற்றும் அறையில் ஸ்ருதிஹாசன் ஹாட் செல்ஃபி..! first gave the impression on Tamizhakam.