The Best Place to Visit One Day weekend family plan
இந்த வாரம் நீங்கள் குடும்பத்துடன் சென்று வர சென்னையில் ஒரு சிறந்த வழிபாட்டு தளம்
கடந்த வாரம் நான் என் குடுப்பத்துடன் ஒரு நாள் பயனகமாக சென்னை அருகாமையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று வந்தேன் ,ஆம் குன்றத்தூர் முருகன் கோவில் ,
குன்றத்தூர் முருகன் கோவில்
“குன்றத்தூர்” செல்ல மூன்று வழிகள் வழியாக சென்னையிலிருந்து வரலாம்,உதரணமாக நாங்கள் மாதவரம் பகுதியில் இருந்து வந்தோம் என்றால் கோயம்பேடு வழியாக போருர் ,போருர் ஜங்க்ஷன் ல குன்றத்தூர் ரோடு எடுத்து வந்தோம்,இதுவே அடையார் ல இருந்து வரம் நா ,கிண்டி வழியாக பல்லாவரம் பம்மல் ,அனகபுத்துர் அடுத்து குன்றத்தூர்
சுப்பிரமணி சுவாமி திரு கோவில் குன்றத்தூர் ,முருகன் ,வள்ளி மற்றும் தெய்வானை உடன் காட்சி சுப்ரமணிய சாமியாக காட்சி அருள்கிறார் , அடிவாரத்தில் பெருமாள் கோவில் ,
- கொடிமரம்
- பார்க்கிங்
- பிரஸாதம்
- பெருமாள் கோவில்
- உணவகம்
- செம்பராக்கம் ஏரி
- முடி காணிக்கை
- கழிப்பறை
- பார்க்கிங்
பைக் மற்றும் கார் பஸ் என்று அனைத்து வாகங்களும் பார்க்கிங் வசதி உள்ளது.குறிப்பாக சொல்ல போனால் அடிவாரத்தில் பார்க்கிக்கு என்று எந்த கட்டணமும் இல்லை ,ஆனால் மழை மேல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கிறார்கள்
செம்பராக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி குன்றத்தூரில் இருந்து சரியாக 3K M தொலைவில் உள்ளது , .நம் சென்னையில் பாதி மக்களுக்கு தண்ணிர் தர கூடிய செம்பரம்பாக்கம் ஏரி குடும்பத்துடன் சுற்றி பார்க்க வேண்டிய சிறந்த இடம்
நீங்களும் உங்கள் குடும்பத்துடன் சென்று முருகன் அருள் பெற வாழ்த்துக்கள் நன்றி !!!