2022 one the best movie in Indian fans,30-09-2022 released movie on Ponniyin selvan (ps-1) ,
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் !!
பொன்னியின் செல்வன் (கல்கி நாவலை தழுவிய கதை மட்டும் அல்ல தமிழ் அரசர்களில் பெரிதும் பேசக்கூடிய மன்னர் வம்சா வழிகளில் வாழ்க்கை வரலாறு , நடிகர் விக்ரம்,ஜெயம் ரவி ,கார்த்திக் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன் ,ஐஸ்வர்யா ராய் மற்றும் பல முன்னணிநடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ,இசைப்புயல் எ ஆர் ரகுமான் இசைமைப்பில் நேற்று திரை அருங்குகளில் வெளியானது ,ps -1 தமிழ்,தெலுங்கு ,ஹிந்தி ரசிகர்கள் என அனைத்து சினிமா ரசிகர்களும் திரையரங்கு மற்றும் சோசியல் மீடியாகில் படத்தை கொண்டாடி வருகின்றனர் ,இந்த படம் உலக அளவில் முதல் நாள் வசூல் விவரம் கிடைத்துள்ளது
பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் !!!
- Tamil nadu : 26.86 Crores gross
- Karnatka : 4 crore
- kerala : 3.5 crore
- telugu : 5.5 crore gross
- Hindi : 2.8 crores
Ponniyin selvan All India 42.5 Crores Gres
Ponniyin selvan Overseas 40 cores Gross
Ponniyin selvan USA+ Canada : 16.5 cross approx
Ponniyin selvan Worldwide 82.5 crores Gross
தமிழ்நாடு -26.86 கோடி
கர்நாடக – 4 கோடி
கேரளா -3.5 கோடி
தெலுங்கு 5.5 கோடி
ஹிந்தி மற்றும் பிற மாநிலங்கள் 2.8 கோடி
உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் 82.5 கொடியை கடந்து விட்டது ,
தமிழில் இது வரை முதல் நாள் வசூல் அதிக வசூலித்த படங்கள்
- 2.0 (தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ) 94 கோடிகள்
- கபாலி (தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ) 87.5 கோடிகள்
- beast (தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி மலையாளம் ,கன்னடம் ) 84.13 கோடிகள்
- பொன்னியின் செல்வன் -(தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி மலையாளம் ,கன்னடம் ) 82.5 கோடிகள்
- சர்கார் (தமிழ் ,தெலுங்கு ) 67.2 கோடிகள்
- பீகிள்-(தமிழ் ,தெலுங்கு ) 63.4 கோடிகள்
- விக்ரம் – (தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி மலையாளம் ,கன்னடம் ) 56.8 கோடிகள்
- மாஸ்டர் – (தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ) 52 கோடிகள்
- அண்ணாதே – (தமிழ் ,தெலுங்கு ) 51.5 கோடிகள்
- வலிமை -(தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,கன்னடம் ) 50.5 கோடிகள்