Pakistan Entered On Semi Final icct20 world cup -2022
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது ,அரையிறுதிக்கு வாய்ப்பேயில்லை என்ற நிலையில் இருந்த பாக்கிஸ்தான் அணி இன்றய முதல் ஆட்டத்தில் நெதர்லாந்த்யை எதிர்த்து களம் இரங்கிய சவுத் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது ,முதலில் பாட்டிங் செய்த நெதர்லாந்து 20ஓவர் முடிவில் 158/4 அடித்தது ,159 என்ற இலக்குடன் களம் இறங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணி 20ஓவர் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடித்தது தோல்வியை தளவியது ,
இந்த போட்டி தோல்வியின் காரணமாக குரூப்-2 தரவரசு பட்டியலின் முதல் இடத்தில இருந்த சௌதப்பிரிக்கா அணி 2அம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டது ,
பாகிஸ்தான் வெற்றி
இன்றய குருப் -2 வின் கடைசி 2-அம் போட்டியின் விளையாட்டு பாகிஸ்தான் -பங்களாதேஷ் இடையே இன்று தொடங்கிது இதில் முதலில் பேட் செய்த பங்களேஸ் அணி 20ஓவர் முடிவில் 127/8 ரன்கள் அடித்தது பங்களாதேஷ் அணி ,128 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாக்கிஸ்தான் அணி 18.1ஓவர் முடிவில் 128 ரன்கள் அடித்து போட்டியை வென்று ,தரவரிசு பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து சேமி பைனல் தகுதிபெற்றது ,ஆரம்பம் முதலிய பட்டியலில் முதல் இடம் பிடித்த வைத்துஇருந்த சௌதப்பிப்பிரிக்கா அணி இந்த பாகிஸ்தான் வெற்றியின் மூலம் t 20 தொடரில் இருந்து வெளியேறியது சௌத்பப்ரிக்கா அணி