தமிழ் வாய்ஸ் ஓவர் உள்ளூர் மொழியில் உலக சினிமா இன்று நாம் காணவிற்கும் திரைப்படம் பல la verità nascosta film-2011
கதை சுருக்கம் ,
படத்தோட ஒபெநிங் சீன்
ஹீரோக்கு ஒரு வீடியோ ரெகார்டு வரது அத பாத்து அவன் கதறி கதறி அழுவுறன் ,அந்த வீடியோ ல என்ன இருக்குன்னு அவனோட காதலி அவனை விட்டுட்டு போயிட்டு இருக்க அவ போறது இங்கு முன்னடி வீடியோ ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்க இனி நான் திரும்பி வரவே மாட்டான் நீ எனக்கு செட் அகமாட்டா என்னை தேடாத என்று அந்த வீடியோ ல ஓடுது ,
ட்ரைலெர்
இத தாங்க முடியாத ஹீரோ ஒரு பார் க்கு போய் சரக்கு அடிக்கிறான் அப்போ அங்க பார் ல வேலை ஒரு பொன்னுக்கும் ஹீரோவுக்கும் பழக்கம் ஆகுது அந்த பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு போறான் …அதுக்கு அப்புறம் அந்த வீட்ல நடக்குற ஆமானுஸ்யமான விறு விருப்பன படம்
தமிழ் வாய்ஸ் ஓவர் லிங்க் கீலே