Category Archives: Actress

Surprise : மாமனார் வீட்டில் நடிகை சமந்தா அனுபவித்த கொடுமைகள்..! போட்டு உடைத்த நண்பர்..! Tamizhakam


பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் முன்னணி நடிகைகளாக முன்னேறுவது என்பது குதிரை கொம்பு என்றுதான் கூற வேண்டும். ஆனால், அப்படியான சூழ்நிலையிலும் சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்த நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக முன்னேறினார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் யார் கண் பட்டதோ தெரியவில்லை நடிகை சமந்தா தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திடீரென பிரபல நடிகர் நாக சைதன்யா-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Actress Samantha, சமந்தா

மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது எதற்காக நடிகை சமந்தா திடீரென திருமணம் செய்து கொண்டார். நடிகைகள் தங்களுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.. ஏனென்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படும் என்றெல்லாம் நடிகை சமந்தா குறித்து அவருடைய ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

Actress Samantha, சமந்தா

ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் நடிகை சமந்தாவின் ஓட்டம் சூடு பிடித்தது. திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தது. இது நடிகை சமந்தாவின் தனித்திறமை என்று கூறலாம். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்வதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தா அறிவித்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Actress Samantha, சமந்தா

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா அதே போல தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது விவாகரத்தும் செய்து விட்டார் தற்பொழுது மயோசைட்டி சென்ற ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் நடிகை சமந்தா.

Actress Samantha, சமந்தா

இவர் விரைவில் இந்த நோயிலிருந்து குணமாக வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா இவருடைய கணவர் வீட்டில் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது நடிகர் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் அந்த குடும்பத்தில் உள்ள ஆண்களின் உண்மையான குணத்தை மறைக்கக் கூடியவர்கள் அவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரண கர்த்தாவாக இருப்பவர்கள். வன்முறை என்பது மனதளவில் மட்டும் கிடையாது.

Actress Samantha, சமந்தா

உடல் அளவிலும் கூட சித்ரவதை மற்றும் விமர்சனம் செய்து செய்வது என கடுமையான தொந்தரவுகளை கொடுப்பவர்கள் என்று தன்னுடைய இணைய பக்கத்தில் எழுதி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை சமந்தா அவருடைய மாமனார் வீட்டில் அனுபவித்த கொடுமையை தான் இவர் இப்படி சூசகமாக எழுதியிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

அதிர்ச்சி : பிளேடால் கையை தாறுமாறாக கீரிக்கொண்ட ஜாக்லின்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Tamizhakam


விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் பிரபலமாக இருக்கிறார்கள். தொகுப்பாளினிகளாக இருந்து திரைப்பட நடிகைகளாகவும் சினிமா பிரபலங்களாகவும் உயர்ந்திருக்கிறார்கள்.

அந்த வகையில், விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு தொகுப்பாளினியான ஜாக்லின் தன்னுடைய கையை கீறி கொண்டு காயத் தழும்புடன் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

Jacquline Lydia, ஜாக்லின்

பொதுவாக தொகுப்பாளினி என்றாலே வசீகரமான தோற்றம் இருக்க வேண்டும். இனிமையான குரல் இருக்க வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதி. ஆனால் புசுபுசுவென இருந்து கொண்டு கரகர என இருக்கும் கீச்சு குரலை வைத்துக்கொண்டு தொகுப்பாளனியாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் தொகுப்பாளனி ஜாக்லின்.

சாதாரணமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தற்பொழுது சின்னத்திரை வட்டாரத்தில் பிசியான ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு சீரியல் கூட நடித்திருந்தார்.

Jacquline Lydia, ஜாக்லின்

இவர் தான் அந்த சீரியலின் ஹீரோயின். ஆனால் அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் நிறுத்தப்பட்டது. கொரோனா லாக் டவுன் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம்.

மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்துகிறார் ஜாக்லின். அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக படம் முழுதும் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சில நிமிடங்கள் மற்றும் தோன்றி மறையும் காட்சியில் நடித்திருந்தார்.

Jacquline Lydia, ஜாக்லின்

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆவலில் இருக்கும் இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய கையில் டாட்டூ போட்டுக் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். ஆனால் இவர் போட்டிருந்த டாட்டூவைத் தாண்டி பிளேடால் கையை கீறி கொண்ட காயத் தழும்புகள் இவருடைய கையில் இருப்பதை கவனித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பி தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Jacquline Lydia, ஜாக்லின்

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.முன்னணி தொகுப்பாளனாக இருக்கும் ஒருவர் எதற்காக கையை பிளேடு கொண்டு கீறிக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழும்பி இருக்கிறது.

அட.. நம்ம ரேகா-வின் மகளா இது…? – அம்மாவை மிஞ்சும் அழகில் க்யூட் கிளிக்ஸ்..! Tamizhakam


புன்னகை மன்னன் திரைப்படம் உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த திரைப்படத்தில் வந்த காட்சிகள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த காட்சிகள் தான். அதிலும் தற்கொலை செய்து கொள்வதன் போல் வரக்கூடிய சீன் இன்றுவரை யாரும் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக பதிவாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடலோர கவிதைகள் திரைப்படத்தில் அறிமுகமான ரேகா எண்பதுகளில் தவிர்க்க முடியாத நடிகைகளின் வரிசையில் இருந்தவர். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை 1996 இல் திருமணம் செய்து கொண்டார்.

Rekha, ரேகா

இதனை அடுத்து இவருக்கு அனுஜா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது தற்போது இந்தப் பெண் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் சினிமா சார்ந்த நிகழ்வுகளுக்கும் தனது மகளை அழைத்து வராத ரேகாவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Rekha, ரேகா

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது கடலோரக் கவிதைகள் ரேகாவின் மகளா? அப்படியே அனுஷ்கா மாதிரி இருக்காங்க இவங்க எப்ப சினிமாவில் கதாநாயகியாக வருவாங்க என்று அவர்கள் இருவரையும் உசுப்பேத்தி விட்டிருக்கிறார்கள்.

Rekha, ரேகா

பாக்க செம க்யூட்டாக கருப்பு நிற பேண்டில் வெள்ளை நிற மேல மேல் சட்டையை போட்டு திணற வைத்திருக்கும் இவரது மேனி அழகு ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

மேலும் அம்மாவும் மகளும் தோளோடு தோள் சேர்ந்து நின்றிருக்கும் எந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெண் பிள்ளை வளர்ச்சியா? பீர்க்கங்காய் வளர்ச்சியா? என்பதை உறுதி செய்து இருக்கிறது.

Rekha, ரேகா

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் புகைப்படத்திற்கு அதிக லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு வருவதோடு விரைவில் புதுப்பட வாய்ப்பு இந்த பெண்ணுக்கு வந்து சேரும் என்பதை குறிப்பாக குறிப்பிட்டு கூறியிருக்கிறார்கள்.

VJ ரம்யா பதிவிட்ட புகைப்படத்தால்.. கேலிக்குள்ளான நடிகர் விஜய்..! – இது என்ன கூத்து..! Tamizhakam


தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளனியாக வலம் வந்து கொண்டிருந்தவர் VJ ரம்யா சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் தன்னுடைய உடல் எடையை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அதீத அக்கறையுடன் இருக்கிறார். எந்த அளவுக்கு அக்கறை என்றால் உடல் ஆரோக்கியத்தை பேணுவது குறித்து ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் VJ ரம்யா.

இதில் எதுவும் பிரச்சனை கிடையாது. ஆனால், தான் எழுதிய இந்த உடல ஆரோக்கியத்தை பேணக்கூடிய குறிப்புகள் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை நடிகர் விஜய் வைத்து ரிலீஸ் செய்திருக்கிறார் நடிகை VJ ரம்யா. இதுவும் கூட பிரச்சினை இல்லை.

Vj Ramya, VJ ரம்யா

ஆனால் நடிகர் விஜய் இந்த புகைப்படத்தில் ஒரு வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் காணப்படுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய்யை கடுமையாக கலாய்த்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகர் விஜய் விக் பயன்படுத்துகிறார் என்ற கலாய் கருத்துக்களை நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் நடிகை VJ ரம்யாவின் இந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Vj Ramya, VJ ரம்யா

இதனை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் நடிகர் விஜயை கலாய்த்து வருகிறார்கள். எனவே VJ ரம்யாவால் நடிகர் விஜய் கேலிக்குள்ளாகி இருக்கிறார் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பிரபல அரசியல் விமர்சகர் மனுஷ புத்திரன் போல நடிகர் விஜய் காட்சியளிக்கிறார் என்று மீம்களை பரப்பி விட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Vj Ramya, VJ ரம்யா

சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் இதே சிகை அலங்காரத்துடன் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனாலும் படத்தில் பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கிறார் நடிகர் விஜய் ஆனால் நேரில் பார்க்கும் பொழுது அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

சமீபத்தில் பிரபல திரை விமர்சகரும் சின்னத்திரை பிரபலமான ஜேம்ஸ் வசந்தன் நடிகர் விஜய் குறித்து அறிவித்த பதிவு செய்திருந்தார். உங்களை பார்த்து தான் உங்களுடைய ரசிகர்கள் தங்களுடைய உடை பாவனையை சரி செய்து கொள்கிறார்கள்.

Vj Ramya, VJ ரம்யா

அப்படி இருக்கும் பொழுது நீங்களே இப்படி செய்யலாம் சட்டை அணிந்து கொண்டு வந்தால் எப்படி உங்களுடைய ரசிகர்கள் உங்களை பார்த்து ரசிப்பார்கள் என்று கேட்கும் விதமாக சில விமர்சனங்களை வைத்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஒருவர் எப்படி இருக்க வேண்டும் எப்படி சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள்..?

Vj Ramya, VJ ரம்யா

மறுபக்கம் சமூகநீதி.. சமோசா மீது.. சுய மரியாத.. தனி மனித உரிமை என்று பொதுவெளியில் கூச்சல் போட்டு வரும் நீங்கள் தனிமனித உரிமையை சீண்டும் விதமாக இப்படியான கருத்துக்களை பதிவு செய்வது சரியா..? என்று ஜேம்ஸ் வசந்தனை போட்டுத்தாக்கி வந்தனர் என்பது தனி கதை.

Vj Ramya, VJ ரம்யா

இந்நிலையில் VJ ரம்யா உடன் எடுத்துக் கொண்ட நடிகர் விஜயின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அடக்கடவுளே… டிரெஸ்ஸே போடாமல் பிரபல நடிகை திரிஷா..! – வைரலாகும் புகைப்படங்கள்..! Tamizhakam


பிரபல நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வந்த நடிகை திரிஷா அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் கூட நடிக்க தொடங்கினார்.

Trisha, திரிஷா

இதனால் தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை திரிஷா. அவ்வப்போது நடிகர் திரிஷாவின் மார்க்கெட் குறைவதும் அதன் பிறகு உச்சம் தொடுவதும் அதன் பிறகு குறைவதும் என மாறி மாறி நடந்து வருகிறது. இதனை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

Trisha, திரிஷா

அந்த வகையில் நடிகை திரிஷாவின் மார்க்கெட் சரிந்திருந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 என்ற திரைப்படம் அவருடைய மார்க்கெட்டை அதிரி புதிரியாக  எகிர வைத்தது.

ஹீரோயின் சென்ட்ரிக்கில் திரிஷா

இதன் பயனாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை திரிஷா. அதன் பயனாக கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் திரிஷா சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பாராட்டியார் என்ற கதாபாத்திரத்தை ஏற்று அழகு பதுமையாக நடித்திருந்தார் நடிகை திரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றது.

Trisha, திரிஷா

தற்பொழுது மீண்டும் நடிகர் திரிஷாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது. எப்படி என்றால் நடிகர் விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் அளவுக்கு நடிகர் திரிஷாவின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராங்கி..

இந்நிலையில் இவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் பொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த ராங்கி என்ற திரைப்படத்தை தற்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.

அதற்கு உண்டான பிரமோஷன் பணிகளும் சமீபத்தில் நடைபெற்றது. தற்போது தன்னுடைய மார்க்கெட் சூடு பிடித்திருக்கும் நிலையில் நடிகர் விஜய் குடியிருக்க கூடிய வீட்டின் அருகே புதிய வீடு ஒன்றை வாங்கி அங்கே செட்டிலாக இருக்கிறார் நடிகர் த்ரிஷா என கூறப்படுகிறது.

Trisha, திரிஷா

மேலும் விரைவில் தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது புதிய வீடு கட்டி குடியேறிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை திரிஷா என்றும் கூறுகிறார்கள்.

குளியல் தொட்டியில் நுரையுடன்..

இது ஒரு பக்கம் இருக்க அடிக்க நடிகை திரிஷா உடை எதுவும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் தொட்டியில் இருந்து எழுந்து வரும் புகைப்படங்கள் செல்லவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Trisha, திரிஷா

இதனை பார்த்த ரசிகர்கள் அடக்கடவுளே என்னம்மா இது என்று ஷாக்காகிக் கிடக்கிறார்கள். நடிகை திரிஷா நடித்துள்ள ஒரு படத்தில் இருந்த எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sonam Kapoor tweets about air pollution in Mumbai, inspires numerous reactions


Mumbai:  Bollywood actress Sonam Kapoor complained about air pollution because of development paintings in Mumbai and stated that it’s ‘tortuorous’ to pressure within the town.

She discussed in her tweet that she used to be travelling from her space in Juhu to Bandra bandstand but it surely took truly lengthy to achieve to her vacation spot.

She tweeted: “It’s torturous to pressure thru Mumbai. It’s taken me an hour to achieve the bandstand from Juhu. An excessive amount of development and digging far and wide. Air pollution is throughout the roof. What’s happening.”

Some social media customers stated she used to be proper, however many criticised her as neatly.

One consumer commented: “Have you ever even SEEN outdoor? We will be able to’t even breathe or open home windows. It’s THAT BAD. VISIBLE & invisible air pollution are two other ranges of devastation. If she’s looking to make a just right alternate, enhance.”

Any other stated: “Sure, why are they making the Metro and roads for higher infrastructure of not unusual folks? They will have to ship not unusual folks packing in overcrowded native trains, so wealthy folks can experience their luxurious drives.”

However maximum weren’t as crucial. Sharing Sonam’s ideas, one consumer commented: “Happy to look @sonamakapoor discuss truthfully. Town with the worst roads so as to add to the above. Other folks of affect, please deliver extra consideration to this matter.”

Sonam is all set for her subsequent venture, ‘Blind’, through which she is taking part in a visually challenged cop. The film, directed by way of Shome Makhija, can even famous person Purab Kohli, Vinay Pathak and Lillete Dubey in outstanding roles.



John Legend and Chrissy Teigen are proud oldsters once more, welcomed their 3rd kid


Los Angeles: Grammy winner John Legend and Chrissy Teigen’s circle of relatives simply were given a little bit bit larger because the couple welcomed a brand new member to the circle of relatives.

The newborn was once born on Friday (pacific usual time), the proud father showed hours after his kid’s arrival, stories Other people mag. Legend, 43, instructed a crowd at a personal live performance that they welcomed “the little child.”

“What a blessed day,” he mentioned. The singer added that whilst he “didn’t get numerous sleep” he “feels energised” after spending “numerous time” on the sanatorium.

Attendees of the particular tournament in an instant headed to social media to proportion the large child information.

“@johnlegend simply instructed us he had a child this morning,” one concert-goer wrote, quoted through Other people.

The delivery in their child comes after the couple skilled a heartbreaking being pregnant loss in October 2020. The couple is already oldsters to son Miles Theodore, a little bit over 4 years in age, and daughter, Luna Simone, 6-years previous.

Talking with Other people in March, the multi-hyphenate mentioned his circle of relatives’s preparation for his or her new addition. “We’re all excited,” Legend mentioned, “and, you understand, my children are sufficiently old to in reality take note of what’s taking place, so that they’re in reality expecting having a brand new sibling of their lives. And I believe they’ll be excellent at being a large sister and large brother.”

(Inputs from IANS)

Additionally learn: Kanye West marries once more: Kim stocks cryptic quotes

Shah Rukh Khan turn out to be fourth richest actor on this planet, surpasses Tom Cruise


The King of Bollywood, Shah Rukh Khan, has as soon as once more stood out! A listing of the sector’s wealthiest actors used to be made public on Twitter on January 8 via The Global of Statistics on Sunday. The one Indian actor some of the best ten richest actors on this planet is Shah Rukh Khan.

With a staggering $770 million, he climbed to the fourth spot at the listing, making him the fourth richest actor on this planet. Along with family names like Jerry Seinfeld: $1 Billion, Tyler Perry: $ 1Billion, Dwayne Johnson: $800 million, Tom Cruise $620 million, Jackie Chan: $620 million, George Clooney: $500 million, and Robert de Niro: $500 million.

It’s not unexpected as SRK lives in one of the crucial most expensive bungalows along with his circle of relatives. SRK’s space, Mannat, is reported to be priced at Rs 200 crore. However the actor’s self-importance van itself is reported to be price Rs 5 crores. It’s stated to be some of the sumptuous self-importance vehicles in Bollywood.

He and his spouse, Gauri Khan, additionally personal one of the crucial biggest VFX studios and manufacturing firms within the nation, Purple Chillies Leisure, which reportedly has an annual turnover of 500 crores.

The actor additionally has actual property investments far and wide the sector. Shah Rukh Khan’s most dear asset is his Park Lane place of abode in Central London.In keeping with the inside track, the extravagant place of abode may be price Rs 183 crore.His Dubai villa at Palm Jumeirah is some other well-known actual property funding. It’s referred to as Jannat and prices round Rs 100 crore.

As well as, Shah Rukh owns plenty of luxurious vehicles, together with a Bugatti Veyron ($14 million) and a Rolls-Royce Phantom Drophead Coupe ($7 million). In conjunction with good friend and actor Juhi Chawla, SRK owns the Kolkata Knight Riders, an IPL staff. In keeping with Sports activities Data, KKR’s logo worth is estimated to be 104 million US greenbacks, or roughly Rs. 718 crores.

At the paintings entrance, SRK’s upcoming movie is “Pathaan,”  with Deepik Padukone and John Abraham. A brand spanking new motion collection will characteristic them on display. Pathaan is an action-packed, visually shocking manufacturing from Yash Raj Movies that is a part of Aditya Chopra’s affectionate undercover agent universe. On January 25, 2023, Siddharth Anand’s Pathaan is scheduled to be launched in Hindi, Tamil, and Telugu.

Along with “Pathaan,” he has two important releases: “Jawan” via Atlee and “Dunki” via Rajkumar Hirani.

Cuttputlli is probably the most watched movie in 2022


‘Cuttputlli’, streaming on Disney+ Hotstar, was probably the most watched authentic Hindi movie with 26.9 million views.

Mumbai: Probably the most watched film of 2022 is “Cuttputlli,” a psychological felony thriller starring Akshay Kumar and Rakul Preet Singh.

In response to a report by media consulting agency Ormax, Disney+ Hotstar led probably the most streamed films and collection listing for 12 months 2022, with Pooja Leisure’s ‘Cuttputlli’ ruling the pack.

‘Cuttputlli’, streaming on Disney+ Hotstar, was probably the most watched authentic Hindi movie with 26.9 million views. The movie additionally stars Sargun Mehta, Joshua LeClair, Chandrachur Singh and Hrishita Bhatt.

With the assistance of strong backers, reminiscent of Pooja Leisure, a pioneer in ground-breaking content material creations, Disney+ Hotstar was capable of lead the viewership of Hindi language OTT originals in India in 2022, in line with a report by Ormax.

The platform streamed seven out of the highest 15 most-watched authentic exhibits and movies, and Cuttputlli is main the listing.

In 2023, Pooja Entertainments has ‘Ganapath’, ‘Capsule Gill’, ‘Bade Miyan Chote Miyan’, and ‘Karna’ lined up.

(Inputs from IANS)

Kartik Aaryan’s Shehzada trailer is out now


Mumbai: Bollywood star Kartik Aaryan is again with a bang along with his new film Shehzada. The official Hindi model of Allu Arjun’s Ala Vaikunthapurramuloo, seems to be a masala entertainer with an excellent mixture of motion, humour, feelings, and drama.

The trailer of the movie was unveiled on Thursday and exhibits Kartik within the avatar of a quintessential masala movie hero, who beats up baddies, does slapstick comedy and does excessive motion sequences.

The trailer, which is roughly 3 minutes in size, begins off with cash pictures of Kartik in motion, kicking, operating round and beating goons to a pulp. It then introduces Kriti Sanon because it builds the chemistry between the 2 leads.

It then talks about Kartik being the precise inheritor of a rich household, who’re unaware of his existence. All this whereas, Kartik, who’s a lawyer within the movie, has been raised by Paresh Rawal’s character.

Quickly Kartik’s character realises that Paresh’s character just isn’t his precise father and what follows later varieties the crux of the movie. The trailer doesn’t preserve something below the shadows and offers away just about the whole lot from the movie’s plot.

Whereas Kartik will be seen attempting his palms on the Govinda fashion comedy within the movie, the trailer options beneficiant quantities of motion, leisure, drama and comedy.

The movie has its music by Pritam and Sonu Nigam makes a nice look within the trailer by way of his voice.

The movie additionally stars Rajpal Yadav, Manisha Koirala, Sunny Hinduja and Ronit Roy.

‘Shehzada’ has been directed by Rohit Dhawan, who’s the brother of Bollywood star Varun Dhawan and the son of veteran director David Dhawan. The movie is ready to launch in cinemas on February 10.

(Inputs from IANS)