BIG BOSS-6 இல் G-P MUTHU GP முத்து
இன்று தொடங்க உள்ள விஜய் டீவீயின் பிக் பாஸ் சீசன் -6இல் GP முத்து
இந்திய தொலைக் காட்சிகிளில் மிகவம் பாப்புலேர் ஆன நிகழ்ச்சி பிக் பாஸ் கடந்த 5சீசன் தொடர்ந்து நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பஸ்ஸின் 6வது சீசன் இன்று மாலை தொடங்கியது அதில்,பல சீரில் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தொடர்ந்து அறிமுக நிகிழ்வு நடந்து கொண்டிருக்க டிக் டாக் செயலி மூலம் பாப்புலேர் ஆனா GP -முத்து அறிமுகம் செய்த்து உள்ளே அனுப்பி உள்ளார் ,காமெடி க்கு பேர் போன முத்து கதற போரரர இல்ல கதற விட போரரர னு பொறுத்து பார்ப்போம்