Ak-61 Thala Ajith Kumar Thunivu Movie poster and story review !!!
தமிழ் சினிமாக்களில் எப்பொழுதுமே இரைட்டை ஆளுமை கொண்டது , ஹீரோ மற்றும் ரசிகர்கள் இடையேயான ஒருஉறவு நட்புக்கு அப்பாற்ப்பட்ட ஒன்றகவே கருதலாம் இது இன்று நேற்று உறவானது அல்ல ,தமிழ் சினிமா தொடங்கிய காலம் மோதல் M .K தியாகராஜ பாகவதர் ,M G R, – சிவாஜி ,ரஜினி -கமல்,அஜித் -விஜய் என்று ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்களின் வரிசையில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தியை வைத்துஉள்ளவர் தான் நடிகர் அஜித் குமார்,
நடிகர் அஜித் அவர்களின் ஒரு சிறு தொகுப்பு!!!
நடிகர் அஜித் குமார் இந்திய சினிமா துறையில் பெரிதும் பேச கூடிய பிரபலமான ஒருவர் ,இவர் ரசிகர்கள் மத்தியில் தல என்றும் தல அஜித் குமார் என்ற பேரும் உண்டு ,நடிகர் அஜித் குமாரின் முதல் படம் ,1992 இல் ஒரு தெலுகு மொழியிலில் தனது முதல் படத்தை துணை நடிகராக தொடங்கினர் ,தமிழில் 1995 இல் ஆசை என்ற படத்தில் கதாநாயக தமிழில் அறிமுகனார் ,அன்று தொடங்கிய இவரின் சினிமா பயணம் இன்று Ak -61 அஜித்குமார்-61 வது படம்
நடிகர் அஜித் இது வரை நடித்த படங்கள் !!!
- 1990-என் வீடு என் கணவர் -குழந்தை நட்சத்திரம்
- 1993-அமராவதி -அர்ஜுன்
- 1993-பிரேமா பூஸ்திகம்
- 1994-பாசமலர்
- 1995-ஆசை
- 1996-கல்லூரிவாசல்
- 1996-மைனர் மாப்பிள்ளை
- 1997-ராசி
- 1997-ரெட்டை ஜடை வயசு
- 1998-காதல் மன்னன்
- 1998-அவள் வருவாளா
- 1998-உயிரோடு உறவாக
- 1999-வாலி
- 1999-ஆனந்த பூங்காற்றை
- 1999-நீ வருவாய் என
- 1999-அமர்க்களம்
- 2000-கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
- 2000-உன்னைக்கொடு என்னை தருவேன்
- 2001-தீனா
- 2001-பூவெல்லாம் உண் வாசம்
- 2001-அசோகா
- 2002-ரெட்
- 2002-ராஜா
- 2002-வில்லன்
- 2003-அஞ்சினேய
- 2005-ஜீ
- 2006-பரமசிவன்
- 2006-வரலாறு
- 2007-ஆழ்வார்
- 2007-கிரீடம்
- 2008-ஏகன்
- 2010-அசல்
- 2011-மங்காத்தா
- 2012-பில்லா 2
- 2012-இங்கிலிஷ் விங்கிலீஷ்
- 2013-ஆரம்பம்
- 2014-வீரம்
- 2015-என்னை அறிந்தால்
- 2015-வேதாளம்
- 2017-விவேகம்
- 2019-விசுவாசம்
- 2022-வலிமை
துணிவு
21.9.2022 ஆன இன்று AK -61 பட குழு படத்தில் பேரையும் படத்தின் first look போஸ்டர் ஆகியவையே இன்று படத்தில் தயரிலிப்பாளார் போனி கபூர் அவரது ட்விட்டர் தலத்தில் இன்று சுமார் சரியாக 6.30pm வெளிட்டார் ,பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான படம் பெயர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது
#Thunivu #NoGutsNoGlory#AK61FirstLook #AK61 #Ajithkumar #HVinoth
@ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @SuthanVFX #CSethu #SameerPandit @anandkumarstill pic.twitter.com/Mb7o0fuGTT— Boney Kapoor (@BoneyKapoor) September 21, 2022