விஜய்க்கு போட்டியக களம் இறங்கும் பிரபாஸ் | ஆதிபுருஷ் படத்தின் டீசெர் 5
விஜய்க்கு போட்டியக களம் இறங்கும் பிரபாஸ் | ஆதிபுருஷ் படத்தின் டீசெர் 5 மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று உள்ள நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் விஜய் நடிக்கும் வாரிசு படத்துக்கு ஏதிராக 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ஆதிபுருஷ் வெளிவரும் ,
பாகுபலியின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ராதே ஷாம் ,சஹா படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் ,ராமாயணம் அடிப்படை யாக உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்திற்க்கு பிரபாஸ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பு எழந்துள்ளது ,
Adipurush ,Prabhas, Saif Ali Khan, Kriti Sanon, Sunny Singh. directed by OmRaut. TAdipurush’ Teaser watch the video. Check out the contemporary Tamil Teasers, new movie Teasers