“வாழை இலை இடுப்பு.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே..” – கிக் ஏற்றும் எரும சாணி ஹரிஜா..!


எரும சாணி என்ற YouTube சேனல் மூலம் ஹோலிவுட் நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய அளவுக்கு தனது அற்புதமான மேனி அழகை பல ஏங்கில்களில் எடுத்துக்காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கும் எரும சாணி ஹரிஜா (Eruma Saani Harija) பற்றி உங்களுக்கு அதிக அளவு தெரிந்திருக்கும்.

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிபயங்கரமான கவர்ச்சியில் வெளிவந்திருக்கும் இவரது போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

Eruma Saani Harija
Eruma Saani Harija

விதவிதமான விஷயங்களை தனது YouTube சேனலான எரும சாணி சேனலில் வெளியிட்டு மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இவரை எரும சாணி ஹரிஜா என்ற சேனல் பெயரை அடைமொழியாக தந்து அனைவரும் வருகிறார்கள்.

மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிர்கள் இருப்பதால் இவர் போடும் புகைப்படங்களை எல்லாம் உடனுக்குடன் பார்த்து அதற்குரிய லைக் மற்றும் கமெண்ட்களை தந்து விடுவார்கள்.

இவர் 2018 ஆம் ஆண்டு அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ள நிலையில் டிவோஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Eruma Saani Harija
Eruma Saani Harija

மக்கள் மத்தியில் அந்த அளவு வரவேற்பை இந்த படம் பெறவில்லை என்று கூறலாம். இதனை அடுத்து கவர்ச்சியில் ரூட்டை மாற்றி இருக்கும் இவர் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக தான் இப்படி செய்கிறாரா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

மேலும் இந்த புகைப்படத்தில் மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

விடலை பசங்க அட எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை கண்கள் இரண்டும் அந்தப் பக்கமே செல்கிறது என்று சொல்லும்படி முன்னழகை தூக்கலாக காட்டி ஃபுல் மீல்ஸ் விருந்து வைத்து விட்டார்.

Eruma Saani Hariji
Eruma Saani Hariji

மேலும் சில ரசிகர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை தடுமாற வைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சிகள் ரசிகர்களை உச்சி கொட்ட வைத்திருக்கும் இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு, ரசிகர்களின் இதயத்திலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *