வயசானாலும்.. அதே தளுக்கு அதே மொழுக்கு.. ஹாட் சில்க்கு..! – சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்..!


நடிகை ரம்யா கிருஷ்ணன் புடவை சகிதமாக ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அதே தலுக்கு அதே முழுக்கு ஹாட் சிலுக்கு என அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு இந்திய மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan

Ramya Krishnan

குறிப்பாக தென்னிந்திய மொழி படங்களான தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்பொழுதும் சினிமாவில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

மட்டுமில்லாமல் சின்னதுறையில் நடக்கக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை லைம் லிட்டில் வைத்திருக்கிறார்.

Ramya Krishnan

Ramya Krishnan

மேலும் 50 வயதை தாண்டி விட்டாலும் கூட எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் தன்னைவிட வயதில் 20 வயது குறைந்த இளைஞர்கள் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அந்த மாதிரியான படங்களில் நடிக்கக்கூடிய பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார். இப்படி சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan

Ramya Krishnan

சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழி சீடர்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நமது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

நைட் பார்ட்டி விருந்துகளில் அதிக ஆர்வம் உள்ள நடிகை கிருஷ்ணன் அவ்வப்போது இரவு நேர கேளிக்கை விருந்துகளில் மப்பும் மந்தாரமும் ஆக இருக்கும் புகைப்படங்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

Ramya Krishnan

Ramya Krishnan

இந்நிலையில், புடவை செய்ததாக அழகு சிலையாக நிற்கும் நடிகையின் ரம்யா கிருஷ்ணனின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து சொல்லி விட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *