“ரெண்டுல ஒண்ணு மேல ஏறி இருக்கு, ஒண்ணு கீழ சரிஞ்சு கிடக்கு..” – ஹன்சிகா மோத்வானி ஹாட் ஸ்டில்ஸ் பாருங்க…!


ஹன்சிகா மோத்வானி,(Hansika Motwani) ரசிகர்களை வசீகரப்படுத்திய வெண்ணெய்க்கட்டி நடிகை. நல்ல நடிப்பாற்றலும், பளபளப்பான அழகும் உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது இயல்பும், துறுதுறுப்பான நடிப்பும், கலகலப்பான தோற்றமும் தமிழ் ரசிகர்களை, வெகுவாக கவர்ந்தது.

ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக, பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில், முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் மாடலிங் ஆகவும் இருந்து வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

இவர் கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை பிரதீப் மோத்வானி ஒரு தொழிலதிபர். ஹன்சிகாவின் தாய்மொழி இந்தி என்றாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாக பேசுவார்.

ஷக்கலக்க பூம் பூம் என்ற டிவி தொடரில் முதன்முறையாக நடித்து, மக்கள் மத்தியில் ஹன்சிகா அறிமுகமானார். தேஸ் மெய்ன் நிக்லா ஓகா சானத் என்ற இந்திய தொடரில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஸ்டார் பரிவார் வழங்கும் குழந்தை விருதை பெற்றிருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

தேச முதுரு என்ற தெலுங்கு படத்தில், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து, தெலுங்கு படவுலகில் அறிமுகமானார். இதில் சன்னியாசி பெண்ணாக, இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி படங்களிலும் ஹன்சிகா நடித்தார். புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் என்ற கன்னடப் படத்தில் நடித்தார். இதுவே, இவர் நடித்த ஒரே ஒரு கன்னடப் படமாக இதுவரை உள்ளது.

தமிழில் தனுஷ் உடன் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, அரண்மனை 2, புலி, மனிதன், போகன், துப்பாக்கி முனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினியாக ஹன்சிகா நடித்தார்.

இதில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்து, ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை ஹன்சிகா பெற்றார். இது, அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கும் அவருக்கு உதவியாக அமைந்தது.

ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

சமீபத்தில், திருமணம் செய்துகொண்ட ஹன்சிகா, வெளிநாடுகளில் ஸம்மர் ஹாலிடேஸ் கொண்டாடி வருகிறார். ஆனால், பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு இருந்த காலகட்டத்திலேயே, ஹன்சிகா திருமண வாழ்வில் செட்டிலானது, அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

இன்னும் சில ஆண்டுகள் அவர் நடித்திருக்கலாம் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துபோய்விட்டது, ரசிகர்களை கவலையடைய செய்தது.

ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் ஹன்சிகா, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை திணறடித்து வருகிறார். சினிமாவில் வராவிட்டாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வந்து, ரசிகர்களின் ஏமாற்றத்தை, கவலையை போக்குகிறார்.

ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

அந்த வகையில், பளபளக்கும் தனது மேனி அழகை பளிச்சிட வைக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். அதுவும், சினிமாவில் காட்டாத அளவுக்கு, அதிகப்படியான கவர்ச்சி இந்த புகைப்படங்களில் இருப்பதால், ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்த படங்களை, மற்றவர்களுக்கும் பகிர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். அம்மணி ஹன்சிகா, உமது சேவை இப்படியே தொடரட்டும் என, ரசிகர்கள் கமெண்டுகளில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *