மீண்டும் சொதப்பிய kl ராகுல் ஐசிசி T 20 world cup
20222 வருடத்திற்கான T20 உலகக்கோப்பை போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்திய அணி தனது 3வது போட்டியை இன்று சௌதப்பிப்பிரிக்கா ஏதிராக இந்தியா நேரப்படி 4மணிக்கு தொடங்கியது , டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கியை தேர்வு செய்த்து ஆட்டத்தை துவங்கியது , துவக்க அட்டகாரண ரோஹித் சர்மா மற்றும் kl ராகுல் காலம் இரங்கனார்
kl ராகுல்
முதல் பந்தை சந்திக்கும் வீரராக kl ராகுல் எதிர்த்தியசாயில் ரோஹித் ஷர்மா நிற்ற நிலையில் ஆட்டத்தின் முதல் ஓவர் மைட்டேனோவெர் அகா அடுத்து ஓவர் லுங்கினிகுடி வீசிய பௌன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் 14 பந்துகளுக்கு 9ரன் எடுத்த அவுட் அனர் ,கடந்த இரண்டு போட்டிகளிலுமே ஒரு சரியான ஆட்டத்தை வெளி படத் தாஹா நிலையில் ,பல விமர்ச்சங்களுக்கு மத்தியில் இன்றும் ஒரு சிறப்பான ஆட்டம் ஆடுவர் என எதிர்பார்த்த நிலையில் இன்றும் சோதிப்பியுள்ளார் கல் ராகுல்