ப்பா..! இது உதடா.. இல்ல, செர்ரி பழமா..? – இளசுகளை சுண்டி இழுக்கும் ஆத்மிகா..!


ஆத்மிகா ( Aathmika ) கோயம்புத்தூரில் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி பிறந்துள்ளார் இவர் தனது பள்ளி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள பள்ளியில் முடித்துள்ளார். பெண்படுத்தானது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த ஆத்மிகா தனது கல்லூரி தோழிகளுடன் இணைந்து மாடலிங் துறையில் அறிமுகமானார் பின்னர் சில விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் பின்னர் குறும்படங்களிலும் அவ்வப்போது தோன்றி நடைத்திருந்தார்.

ஆத்மிகா
image Supply : instagram.com/iamaathmika/

பின்னர் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இதில் ஹிப் ஹாப் தமிழா எனும் ஆதி ஹீரோவாக நடித்திருந்தார்.இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்தப் படம் கல்லூரி காதல் கதைக்களத்தை கொண்ட படமாக அமைந்தது இதில் ஆத்மிகா கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் இந்த கேரக்டருக்கு ஆத்மிகா கச்சிதமாக நடித்திருந்தார் அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆத்மிகா
image Supply : instagram.com/iamaathmika/

பின்னர் தெலுங்கு படங்களிலும் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார். தெலுங்கு சினிமா துறையிலும் நல்ல வரவேற்பு பெற்ற ஆத்மிகா தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மலையாளம் போன்ற படங்களில் அறிமுகமாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.

கடைசியாக ஆத்மிகா நடித்த கண்ணை நம்பாதே பிரிவின் குரல் போன்ற படங்கள் ஓரளவுக்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஆத்மிகா பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படமான நரகாசுரன் இன்னும் வெளிவராமல் ரொம்ப காலமாக கிடப்பில் கிடைக்கிறது.

ஆத்மிகா
image Supply : instagram.com/iamaathmika/

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன் ஏற்கனவே இரு துருவங்கள் மற்றும் மாறன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் ஆத்மிகா அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் செக்கச் சிவந்த ஜெர்ரி பழம் போல் இருக்கும் தனது சரி உதடுகளை காண்பித்து கவர்ச்சிகரமான முகம் பாவனையில் கவர்ச்சி சொட்ட சொட்ட தனது அழகை ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

ஆத்மிகா
image Supply : instagram.com/iamaathmika/

இதை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி மலையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்தது படியுங்கள்.

The publish ப்பா..! இது உதடா.. இல்ல, செர்ரி பழமா..? – இளசுகளை சுண்டி இழுக்கும் ஆத்மிகா..! first gave the impression on Tamizhakam.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *