“நெகுநெகு உடம்பு..” ஆனா, நம்ம கண்ணு அங்க தான் போகுது..! – இளசுகளை வசியம் செய்யும் காயத்ரி யுவராஜ்..!


சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் கொப்பும் குலையுமாக இருக்கக்கூடிய தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் விதமாக நெகுநெகுவென இருக்கும் தன்னுடைய அழகுகளை நெகுநெகுவென இருக்கும் நீல நிற உடை கொண்டு போர்த்தி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார்.

gayathri yuvaraj

gayathri yuvaraj

இந்த வீடியோ காட்சிகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். சீரியல் நடிகையாக இருந்தாலும் கூட சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் பிரபலமாக இருக்கிறார்.

தனி யூ-ட்யூப் சேனல்..

இணைய வட்டாரத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் இவர் அதில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை நகர்வுகள் கேளிக்கையான வீடியோக்கள் நடன வீடியோக்கள் சமையல் வீடியோக்கள் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது மற்றும் அழகு குறிப்புகள் என பல்வேறு விஷயங்களை வீடியோவாக பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறார்.

gayathri yuvaraj

gayathri yuvaraj

இதன் மூலமும் கணிசமான வருமானம் பார்த்து வரும் இவர் சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் நிறைய ஆடிஷனில் கலந்து கொண்டு வந்திருக்கிறார்.

நடனத்தின் மீது காதல்..

ஒருமுறை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. நடனத்தின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருக்கும் நடிகர் காயத்ரி யுவராஜ் அந்த அன்பின் காரணமாக நடன இயக்குனர் ஒருவரையே காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

gayathri yuvaraj

gayathri yuvaraj

தற்பொழுதும் தன்னுடைய நடன திறமையை ரசிகர்களின் காட்டி வருகிறார். அந்த வகையில், நெகுநெகுவென இருக்கும் நீல நிறையில் தன்னுடைய அங்கங்கள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம்ம கண்ணு அங்க தான் போகுது..

இதனை பார்த்த ரசிகர்கள், நெகுநெகு உடம்புக்கு நெகுநெகு ட்ரெஸ் சூப்பராக இருக்கு.. ஆனா நம்ம கண்ணு அங்க தான் போகுது என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

gayathri yuvaraj

gayathri yuvaraj

90s கிட்ஸின் விருப்பமான சீரியலிலான தென்றல் சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட காயத்ரி யுவராஜ் தற்போது பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

gayathri yuvaraj

gayathri yuvaraj

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *