தொடைக்கு இடையே கேமரா.. வெண்ணைக்கட்டி தொடையை காட்டி சொக்க வைத்த அனசுயா பரத்வாஜ்..!


தெலுங்கு திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி முன்னணி நாயகியாக பல முயற்சி செய்து கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ்(Anasuya Bharadwaj).

ஆரம்ப காலத்தில் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு வெளிவந்த நாகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகித்து அறிமுகம் செய்யப்பட்டார்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

மேலும் 2018 ஆம் ஆண்டு ராம்சரண் சமந்தா ஆதி ஆகியோ நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற படத்தில் ஒரு அற்புதமான ரோலை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதையும்  வென்றவர் ஆனார்.

இதனை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் நடித்த இவர் புஷ்பா வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

மேலும் நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக மாற்றமுள்ளதாகவும் அந்த படத்தில் இவர் சில்க் ஸ்மிதாவின் கேரக்டரை செய்ய இருப்பதாகவும் பயோபிக் படத்தில் இவர் விரைவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அது அது பற்றிய உறுதியான செய்திகள் ஏதும் வரவில்லை.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூகப் பக்கங்களில் கூடுதலாக கவர்ச்சி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டு விடுவார் அந்த வரிசையில்

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் அத்துமீறிய அழகு அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளதாக ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

இதனை அடுத்து இவர் குட்டியுண்டு ஜட்டியும் டி-ஷர்ட்டும் அணிந்து சிரித்தபடி தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.

கருநீலக்கலர் டி-ஷர்டில் சிரித்தே எங்களை சின்னாபின்னம் ஆக்கிவிட்டார் என்று பலரும் கவித்துவமான வர்ணனைகளை போட்டு தள்ளி இருக்கிறார்கள்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளதால் இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு இளசுகளின் மனதிலும் நீங்காத இடத்தை பெற்று விட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படியே விடியாமல் போகிவிட்டால் எப்படி இருக்கும் என்று சூசகமாக பேசி இருக்கிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *