“தூக்கு ராசா.. அமுக்கு ராணி..” – ஜிம் உடையில்.. கும்மென பாடி ஷேப்-ஐ காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி..!


நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ( Aishwarya Lekshmi ) பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறியப்பட்ட ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வருகிறார்.

மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி இவர் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.இவர் நிறைய தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.

Aishwarya Lekshmi

Aishwarya Lekshmi

இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி ஆரம்ப காலங்களில் தயாரிப்பாளராக மலையாள சினிமாவில் வலம் வந்தார் நிறைய மலையாள திரைப்படங்களை தயாரித்து வெற்றிகளையும் கண்டுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.

மேலும் இவர் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு நடிகை ஆக இருந்தார் 2017 ஆம் ஆண்டு மாய நதி எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த மலையாள திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தமிழில் முதன்முதலாக ஆக்சன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவன் அடித்த முதல் படமே தோல்வி படமாக அமைந்ததன் மூலம் வரும் படங்களில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கினார்.

Aishwarya Lekshmi

Aishwarya Lekshmi

இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் நெட் பிக்ஸ் எனும் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் படம் வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் புத்தும் புது காலை விடியாதா எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.மேலும் கார்க்கி கேப்டன் போன்ற படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Aishwarya Lekshmi

Aishwarya Lekshmi

இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார் இந்த படத்தில் இவருக்கு பூங்குழலி என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி நிறைய மக்களிடம் பாராட்டை பெற்றார்.

இந்த படத்திற்கு பிறகு தான் தமிழ் மக்களிடையே வெகுவாக ஐஸ்வர்யா லட்சுமி வெளிச்சத்திற்கு வந்தார்.இதன் பிறகு தமிழில் கட்டாகுஸ்தி எனும் திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இந்த படம் ஒரு கணவன் மனைவி இடையே நடக்கும் காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படம்.

Aishwarya Lekshmi

Aishwarya Lekshmi

இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தற்சமயம் அனைத்து இளைஞர்களையும் கவர்ச்சி வலையில் விழ வைக்கிறார். மேலும் இது போன்ற புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *