சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டுனது இல்ல.. ஜிம் உடையில் விஜயலட்சுமி நச் செல்ஃபி..!


கன்னட மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் விஜயலட்சுமி (Vijayalakshmi) சில தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் படத்தை பொறுத்தவரை இவர் பிரண்ட்ஸ் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பிரபலமாக பேசப்பட்டார்.

Vijayalakshmi

Vijayalakshmi

1997 ஆம் ஆண்டு நாக மண்டல என்ன என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் இவர் திரையுலகுக்கு அறிமுகமானார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

இதற்குக் காரணம் இவர் போட்டோவில் செல்பி எடுக்கின்றேன் என்று கூறி பலவிதமான ஆங்கல்களில் மேனி அளவை அப்படியே வெளிப்படுத்தி இருப்பதோடு எதிலும் வெற்றி என்று கைகளால் வி வடிவத்தை சிம்பாலிக்காக காட்டி சிரிப்பதை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.

Vijayalakshmi

Vijayalakshmi

மேலும் இந்த புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் பனியனின் இவர் காட்சி அளித்திருக்கும் ஒவ்வொரு ஸ்டில்லும் ரசிகாஸ் மனதில் விதவிதமான எண்ணங்களை உருவாகிவிட்டது என்று கூறலாம்.

கருப்பு நிற டி-ஷர்டில் மிரட்டலான லுக்கில் தற்போது இணையத்தையே அதிர வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் நம்பர் ஒன் போட்டோக்களாக வலம் வந்து கொண்டிருந்தது.

Vijayalakshmi

Vijayalakshmi

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் எழுத்துகள் அனைத்தும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டதாக கூறியிருக்கிறார்கள் மேலும் தான் பாட்டை அத்தனை போட்டோக்களையும் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

பார்த்ததுமே மனதுக்கு பிடிக்கக் கூடிய வகையில் இந்த போட்டோஸ் இருப்பதால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அனைவரும் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Vijayalakshmi

Vijayalakshmi

இதனை அடுத்து இளசுகளின் மனதில் ஆயிரம் மின்னல்களை ஏற்படுத்து இருக்கும் இந்த போட்டோஸ் இவரது சிரிப்பை பார்த்தே பல மயங்கி விட்டார்கள் என்று கூறலாம்.

Vijayalakshmi

Vijayalakshmi

மேலும் இந்த அழகுக்கு ஈடாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் தற்போது கூறி வருகிறார்கள் இளைஞர்களின் மனதில் ஒரு புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய எந்த புகைப்படம் தற்போது இணையத்தில் நம்பர் ஒன் புகைப்படமாக மாறிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *