சித்திர குள்ளர்கள் தங்களது வீட்டுக்காக மனிதர்களிடம் சண்டைபோடும் நகைச்சுவை படம் THE BORROWERS-1997
காதைச்சுருக்கம்
அக்கா அம்மா அப்பா என நான்கு பேர் கொண்ட குடும்பம் கதையாட ஹீரோ நம்போ சின்ன பயன் ,அவங்க அம்மா கிட்ட வீட்ல இருக்கிற ஊசி பேட்டரி எல்லாம் அடிக்கடி காணாம போகுது ன்னு அவங்க அம்மாகிட்ட காம்ப்ளின்ட் பண்ணிட்டு இருக்கான் ,அப்போ அவங்க அப்பாக்கு ஒரு போன் வருது ,உங்க வீடு ஏலம் விட போறம் ,நீக்க வீட்டை காலிபண்ணிகோங்க என்று சொல்றங்க ,
அவங்க வெளில போன நேரம் பார்த்து வீட்ல ஒரு சத்தம் கேக்குது அது ஏறும் இல்ல அந்த வீட்லயே வீட்டுக்கு அடில தங்கி இருக்கிற சித்திரகுள்ளர்கள் தான் ,வெளில வந்து பேட்டரி திருட வந்து இருக்கான் ,அவங்களும் நாலு பேரு ஒரு அப்பா அம்மா அன்னான் தங்கச்சி அனா சித்ரகுள்ளர்கள் அவங்க அங்க இருக்கிறது எவருக்கும் தெரியது ,
அந்த சின்ன பொண்ணு வெளில வரும் பொது நம்போ ஹீரோ பாத்துரன் அப்பொறம் இவங்க அவங்க பேமிலி கூட சேர்ந்து அந்த வீட்டை காப்பாத்துனா இல்லயா இது தன படம் ….நல்ல காமெடியை இந்த இருக்கும்
தமிழ் வாய்ஸ் ஓவர் லிங்க் கீழே