குடும்பம் குழந்தை குட்டி ஆனாலும், நான் இப்படித்தான்.. நீச்சல் உடையில் VJ அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்..!


சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான VJ அஞ்சனா ( VJ Anjana ) அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுத்து வழங்கி வந்தார்.

தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் சினிமா இசை வெளியீட்டு விழாக்கள் சினிமா சார்ந்த விழாக்கள், விருது விழாக்கள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடத்த 2016 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணம் ஆகி குழந்தை குட்டி என ஆன பிறகும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை VJ அஞ்சனா.

நீச்சல் உடையில் VJ அஞ்சனா

Anjana Rangan - Tamizhakam

Anjana Rangan – Tamizhakam

அதிலும் சமீபத்தில் சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். திருமணமாகி குழந்தை குட்டி இருந்தாலும் கூட நான் இப்படித்தான் இருப்பேன் என்று சமூக வலைதளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் VJ அஞ்சனா.

Anjana Rangan - Tamizhakam

Anjana Rangan – Tamizhakam

திருமணமாகி சில மாதங்களில் மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த இவர் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தன்னுடைய பணியை தொடர்ந்து வருகிறார். மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

கருப்பு உடையில் மின்னும் தொடையழகு..

Anjana Rangan - Tamizhakam

Anjana Rangan – Tamizhakam

திருமணத்திற்கு முன்பு கூட இந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டது கிடையாது என்று கூறுகிறார்கள் அவருடைய ரசிகர்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி ராணியாகவே மாறி இருக்கும் VJ அஞ்சனாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர்.

Anjana Rangan - Tamizhakam

Anjana Rangan – Tamizhakam

மேலும் தன்னுடைய அழகுகளை எந்த ஒரு வஞ்சனையும் இல்லாமல் வளர்ச்சிக் காட்டி ரசிகர்களை திணறடித்திருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள் காலம் போன கடைசியில் இதெல்லாம் தேவையா..? என்று அவருடைய கமெண்ட் செக்ஷனில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஹாட்டான இடத்தில் கூலர்..

Anjana Rangan - Tamizhakam

Anjana Rangan – Tamizhakam

ஆனாலும், சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தாமல் புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார் தொகுப்பாளினி அஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *