நடிகை திவ்யா துரைசாமி, ( Divya Duraisamy ) இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’ என்ற படத்தில், நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த படம், கடந்த 2019ம் ஆண்டில் வெளிவந்தது.
இந்த படத்தில், விஜய் டிவி தொகுப்பாளர், நடிகர் மகாபா வுக்கு ஜோடியாக இதில், திவ்யா துரைசாமி நடித்திருந்தார். படம், எதிர்பார்த்த அளவில் பெரிய வரவேற்பை பெறவில்லை.
Divya Duraisamy
அடுத்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் உள்ளிட்ட படங்களில், திவ்யா துரைசாமி நடித்தார். இந்த படங்களில், அவர் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இப்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில், வாழை என்ற ஒரு படத்தில், திவ்யா துரைசாமி நடித்து வருகிறார். ஒருவேளை இந்த படத்தில், அவரது கேரக்டர் பேசும்படியாக, சிறந்த பாத்திரமாக அமைய வாய்ப்புள்ளது. ஏனெனில், மாரி செல்வராஜ் படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவமான நடிப்பு வாய்ப்பை வழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Divya Duraisamy
சினிமாவில் நடிக்க வருவுதற்கு முன்பு, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் திவ்யா துரைசாமி. அதன்பின்புதான், சினிமா துறைக்குள் வந்திருக்கிறார்.
இவர், கடந்த 1990ம் ஆண்டில் பிறந்தார். வயது 30 களை கடந்த நிலையில், இன்னும் இளமை நாயகியாகவே கண்களுக்கு தெரிகிறார். இவரை பற்றிய மற்றொரு முக்கிய தகவல் என்ன வென்றால், இவர் தமிழ்நாட்டு பெண் என்பதுதான். பெரம்பலூர் மாவட்டம்தான், இவரது சொந்த ஊர். இவரது பெற்றோர் துரைசாமி சிந்தாமணி.
Divya Duraisamy
சினிமாவில் எப்படியும் ஒரு இடத்தை பிடித்துவிடும் பகீரத முயற்சியில் இருக்கும் திவ்யா துரைசாமி, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார், அதற்கான தனது, இன்ஸ்டாகிராம் பக்கங்களில், பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் விதமான தனது கவர்ச்சி ஸ்டில்களை, வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து, ரசிகர்களை கொதிப்படைய வைக்கிறார்.
தீயாக பரவும் இவரது படங்களை காண்பதற்காகவே, திவ்யா துரைசாமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு,3 லட்சம் பேர், பாலோயர்ஸ் ஆக உள்ளனர்.
Divya Duraisamy
இப்போது, தொடை அழகை தூக்கலாக காட்டி, கவுன் அணிந்த ஸ்டில்களை திவ்யா துரைசாமி, பரவ விட்டிருக்கிறார்.‘ சரியான லெக் பீஸ் பா‘ என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கும் விதமாக, தொடை வரை பளீர் என கால்கள் தெரியும் விதமான கவர்ச்சி ஸ்டில்களை அம்மணி, களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்.
இந்த கவர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? என கேட்கும் பார்வையில் உள்ள இந்த புகைப்படங்கள், இப்போது வைரலாகி வருகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.