இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மாளவிகா..! – வைரலாகும் போட்டோஸ்..! – Tamizhakam – தமிழ் சினிமா செய்திகள்


நடிகை மாளவிகா தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் 90ஸ் கிட்ஸ் ஹீரோயின் ஆவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கவர்ச்சியான தனது அங்கங்களை காட்டி நிறைய ரசிகர் பட்டாளங்களை தன் வசம் ஈர்த்த நடிகை ஆவார்.

நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் இளசுகள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் நிறைய கிளுகிளுப்பான பாடல்களில் நடனமாடி சும்மா இருக்கும் பசங்களை சூடேற்றி உள்ளார்.

Malavika

Malavika

அந்த வகையில் இவர் நல்லமாடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் எனும் பாடல் தமிழ்நாடு முழுவதும் கட்டித்தொட்டி எங்கும் பரவியது. இந்த பாடலில் தனது எடுப்பான இடுப்பை காட்டி அசர வைத்து உள்ளார்.

நடிகை மாளவிகா இவர் 1999 ஆம் ஆண்டு உன்னைத் தேடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார்.

Malavika

Malavika

இதற்குப் பிறகு ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக் கொடி கட்டு போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல பெயரை வாங்கி இருந்தார்.

இதனை எடுத்து மாளவிகாவிற்கு நிறைய கவர் கவர்ச்சியான உடைகளில் நடனமாட திரைப்படங்களில் வாய்ப்பு வந்தது. மேலும் இதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மாளவிகா. பின்னர் நிறைய குத்தாட்ட பாடல்கள் நடனமாட இதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்து தான் மூலம் பிரபலமாக தொடங்கினார்.

Malavika

Malavika

இந்த நிலையில் மாளவிகாவிற்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி படமாகவும் சில படங்கள் தோல்வி படமாகவும் அமைந்தாலும் தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

Malavika

Malavika

மேலும் மாளவிகா தற்சமயம் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவர் நாளுக்கு நாள் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தற்சமயம் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Malavika

Malavika

மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகள் பெறுவதற்கு நாளுக்கு நாள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *