“இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்-ஸா இது..” – டூ பீஸ் உடையில் நிவேதா தாமஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!


நடிகை நிவேதா தாமஸ் ( Nivetha Thomas ) ஒப்பந்தமாகியுள்ள புதிய தெலுங்கு திரைப்படம் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடைகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பலரும் அறியப்பட்ட பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நிவேதா மாஸ் அதன் பிறகு போராளி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Actress Nivetha Thomas

Actress Nivetha Thomas

தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அழகான முகம் எடுப்பான முன்னழகு வாட்டசாட்டமான உடல்வாகு கவர்ந்திழுக்கும் பின்னழகு என கவர்ச்சி புதையலாக காட்சி அளிக்கும் இடையே நிவேதா தாமஸிற்கு தமிழை விடவு தெலுங்கில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

Actress Nivetha Thomas

Actress Nivetha Thomas

பல்வேறு முன்னணி தலைமை நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை நிவேதா தாமஸ் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் வருகிறார்.

எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கும் நடிகை நிவேதா தாமஸ் தற்பொழுது முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் அதற்காக உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actress Nivetha Thomas

Actress Nivetha Thomas

இதனை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற டிரஸ்ஸா இது..? என்று புலம்பி வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நிவேதா தாமஸ் படத்திற்கும் படத்தின் கதைக்கும் தேவை என்றால் நிச்சயம் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது என பதிவு செய்திருக்கிறார்.

Actress Nivetha Thomas

Actress Nivetha Thomas

இந்நிலையில், 2 பீஸ் நீச்சல் உடையில் இவர் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *