“ஆளே இல்லாத இடத்துல வச்சி Zoom பண்ணி பாக்கணும்…” – மோசமான உடையில் ரகுல் பிரீத் சிங்..!


ரகுல் பிரீத் சிங் (Rakul Preet Singh) மற்ற சில நடிகையரை போலவே ‘காத்து’ வாங்கும் பொசிஷனுக்கு வந்துவிட்டார் போல் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் ஏசி ரூமும் தேவையே இல்லை. வேப்பமரத்து தென்றல் காற்றும் வீச வேண்டியது இல்லை.

Rakul Preet Singh in White Transparent Outfit

ரகுல் பிரீத் சிங் கின் இந்த கிளாமர் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். ரசிகர்களுக்கு குளுகுளு ஐஸ்கிரீம் சாப்பிட்ட எபெக்ட் கிடைத்து விடும்.ரகுல் பிரீத் சிங், தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். 33 வயது ஆகியும், முகத்திலும், உடல் பளபளப்பிலும் இளமை பொங்கும் அழகான நடிகை. தமிழ் தெலுங்கு விளம்பரங்களில் மாடல் ஆக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

புதுடில்லியில் பிறந்தவர் இவர். ஆனால், இப்போது தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். பள்ளி, கல்லுாரி என படித்தது டில்லியில்தான். கணிதம் இளங்கலை பட்டத்தை டில்லி யுனிவர்சிடியில் ஏசு மற்றும் மேரி கல்லூரியில் படித்து பெற்றிருக்கிறார்.

Rakul Preet Singh in White Transparent Outfit

தெலுங்கானா அரசின் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்’ என்ற அரசு திட்டத்தின் தூதுவர் ரகுல் பிரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டில் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்ட கில்லி படத்தில் இவர், கன்னட மொழி சினிமாவில் அறிமுகமானார். அப்போது, கல்லுாரி ஒன்றில் மாடலாக இருந்துள்ளார். மாடலிங் செய்துகொண்டே நடிப்பையும் தொடர்ந்துள்ளார்.

Rakul Preet Singh in White Transparent Outfit

கடந்த 2011 ம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் பங்ககற்று, அதில் 5வது இடத்தில் வந்தார்.தமிழ் சினிமாவில், இவர் தடையறத் தாக்க என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்து, வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் படம் 2013ம் ஆண்டிலும், புரூஸ்லி த பைட்டர் படம் 2015 ம் ஆண்டிலும், நன்னகு பிரேமதா, த்ருவா என்ற படங்கள் 2016ம் ஆண்டிலும் ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளியானது.

Rakul Preet Singh in White Transparent Outfit

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படம் 2017ம் ஆண்டில் வெளியானது. மாஸ் ஹிட் படமான இதில், கதாநாயகியாக நடித்ததால், இவர் அதிக பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழில் கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும், சூர்யா நடித்த என்ஜிகே படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார்.

ரகுல் பிரீத் சிங், பின்னணி பஞ்சாபி குடும்பம் சார்ந்தவர். அப்பா, ராணுவத்துறை அதிகாரி. சிறுவயதில் இருந்தே, நடிகையாக வேண்டும் என்ற கனவில் ரகுல் பிரீத் சிங் இருந்திருக்கிறார். தனது18 வது வயதில் மாடலிங் துறைக்கு வந்தார்.

Rakul Preet Singh in White Transparent Outfit

தமிழில், செல்வராகவன் இயக்கத்தில் மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது 7 ஜி ரெயின்போ காலனி படம். இதன் இந்தி ரீமேக்கில் சோனியா அகர்வால் கேரக்டரில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Rakul Preet Singh in White Transparent Outfit

Rakul Preet Singh in White Clear Outfit

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அவற்றில் பெரும்பாலானவை, உச்சக்கட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி, உடலின் அந்தரங்க பகுதிகளை பளிச்சென காட்டும் கிளாமர் போட்டோக்களே. இதை பார்க்கும் ரசிகர்கள் தொடர்ந்து பகிரவும் செய்கின்றனர்.

Rakul Preet Singh in White Transparent Outfit

அதனால்,ரகுல் பிரீத் சிங் படங்கள் அதிக எண்ணிக்கையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இப்போது, பிரா, ஜிம்மீஸ் போன்ற உள்ளாடை என எதுவும் அணியாமல், ரகுல் பிரீத் சிங் ப்ரீயான ஒரு உடையில் வித்யாசமான போஸ்களை தந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *