“அத பாத்தவுடனே.. அல்லு உட்டுருச்சு..” – கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த தீபிகா படுகோனே..!


விளம்பர பட அழகியாக திகழ்ந்த தீபிகா படுகோனே (Deepika Padukone) ஒரு மிகச்சிறந்த இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அதிக அளவு நடித்திருக்கிறார். பாலிவுட் படங்களில் நடித்த இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.

பெங்களூரில் வளர்ந்த தீபிகா கல்லூரியில் படிக்கும் போதே திரை துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்திருக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

Deepika Padukone
Deepika Padukone

அந்த வகையில் முதல் முறையாக ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் 2006 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். மேலும் இவர் 2007 ஃபராகானின் ஓம் சாந்தி என்ற ஹிந்தி படத்தின் நடித்து ஒரு பேன் இந்திய நடிகையாக மாறினார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் மாஸாக ஹிட் ஆகி ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

மேலும் இந்த புகைப்படத்தில் இவரது வீ ஷேப் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த பகுதியை ஜூம் செய்யாமல் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Deepika Padukone
Deepika Padukone

கருப்பு உடைகளில் மிரட்டலான காட்சியைத் தந்து ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை அலைப்பாய விட்டிருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்த உடனேயே ரசிகர்களின் மனங்கள் இறக்கை கட்டி பறக்கிறது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் குறுகுறுவென்று இவர் பார்த்திருக்கும் பார்வையால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஹார்ட் பீட் அதிகரித்திருப்பதோடு பிபியும் எகிறி விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

என்ன அழகு எத்தனை அழகு என்ற பாடல் வரிகளை கவித்துவமாக வர்ணித்து வரும் இளசுகள் அனைத்தும் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள்.

Deepika Padukone
Deepika Padukone

அதுமட்டுமல்லாமல் முன்னழகைப் போலவே பின் அழகையும் எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய இந்த உடை ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசும் பொருளாகிவிட்டது. தற்போது இந்த உடை இணையத்தில் வைரலாக பரவி வரக்கூடிய போட்டோக்களில் ஒன்றாக மாறி உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படாத இவரது புகைப்படங்களை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்ட இவர் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக எந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இதனை அடுத்து எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை ரசிகர்கள் கேட்காமலேயே தந்திருப்பது தீபிகாவிற்கு அதிகளவு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *