“அது கொஞ்சம் ஓவரா போகுது..” – அதனால தான் குண்டாகிட்டேன்..! – ஓப்பனாக கூறிய அனிதா சம்பத்..!


பிரபல சின்னத்திரை பிரபலம் அனிதா சம்பத் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான அனிதா சம்பத் தற்பொழுது தொகுப்பாளினி என்பதை தாண்டி நடிகையாகவும் களம் கண்டு வருகிறார்.

Anitha Sampath

Anitha Sampath

பிரபல தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாக அறிமுகமான அனிதா சம்பத். அனிதா சம்பத் என்றாலே தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு பிரபலமானார்.

Anitha Sampath

Anitha Sampath

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதன் மூலம் தன்னுடைய பிரபலத்தை மேலும் வளர்த்துக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு வரை அனிதா சம்பத்திற்கு என இவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறதா..? என்பதே பலருக்கும் தெரியாமல் இருந்தது.

பெயரை டேமேஜ் செய்த பிக்பாஸ்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தங்களுடைய ஆதரவை அனிதா சம்பத்திற்கு வழங்கினார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அனிதா சம்பத்தின் நடவடிக்கைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தன.

Anitha Sampath

Anitha Sampath

அதிலும் சுற்றி எத்தனை கேமராக்கள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் கொச்சைக் கொச்சையாக பேசி அனிதா சம்பத்தின் காட்சிகள் கட் செய்யப்படாமல் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இது அனிதா சம்பத்தின் பெயரை டேமேஜ் செய்தது என்று கூறவேண்டும்.

கணவருடன் தனியாக அனிதா சம்பத்..

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் வீட்டை சுற்றி காட்டுவது அழகு குறிப்புகள் ஆடை தேர்வு பற்றிய குறிப்புகள் வீட்டு தோட்டம் தோட்ட பராமரிப்பு உள்ளிட்டவற்றை பதிவு செய்து வருகிறார்.

Anitha Sampath

Anitha Sampath

இந்நிலையில், அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு குழு நிறுவனங்களுக்கு விளம்பரமும் செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதனால் தான் வெயிட் போட்டுட்டேன்..

இந்த வீடியோவில் அனிதா சம்பத்தை பார்த்து ரசிகர்கள் நீங்கள் உடல் எடை கூடி விட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வந்தனர். அந்த வகையில் இந்த கருத்தைப் பார்த்த அனிதா சம்பத் கொஞ்சம் வெயிட் போட விட மாட்டீங்களே..? ஓவரா சாப்பிட்டதனால் வெயிட் போட்டுட்டேன்.. என்று பதில் அளித்து இருக்கிறார்.

Anitha Sampath

Anitha Sampath

இவருடைய அந்த வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது. மேலும் இந்த உடையில் நடிகை அனிதா சம்பத் அழகாக இருப்பதாகவும் வெட்டி வைத்த பால்கோவா துண்டு போல இருப்பதாகவும் அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *